tag:blogger.com,1999:blog-81608228173706383992024-02-20T03:30:33.742-08:00Chozhan KavithaikalKailas Chozhanhttp://www.blogger.com/profile/16487741890803602238noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8160822817370638399.post-77229956709111195002013-12-30T09:09:00.002-08:002013-12-30T09:09:56.358-08:00மனப் போராட்டம்

ஆயிரம் ஆயிரம் தோல்விகள்

ஒரு வெற்றியால் மறைந்துவிடும்

நம் ஆசையின் அடங்காத

நிர்பந்தம் நம்மை தோல்வியில் அழுத்தும்

வெற்றியும் தோல்வியும் மாறி மாறி

நம்மை நம் வாழ்க்கை

முறையை தெளிவுபடுத்த

ஒவ்வொரு மனிதமும் புதுப் புது

நிகழ்வில் அவர்களின்

வெவ்வேறு பரிமாணத்தில்

கற்றுக்கொள்ள

மனிதம் ஒவ்வொரு முறையும்

ஒருநிலை

படுத்தபடுகிறது

மனித மனம் ஒவ்வொரு

வலியிலும் கற்றுகொள்ளும்

பாடம் அவர்களை

பன்படுத்துகிறது

ஒவ்வொரு முறையும்

என் மனப்போராட்டமும்

என் வாழ்வை

பன்படுத்துகிறது.

வலியையும், மகிழ்ச்சியையும்

பார்க்க பழகிவிட்டேன்

Kailas Chozhanhttp://www.blogger.com/profile/16487741890803602238noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8160822817370638399.post-85494230398854821882013-12-15T03:43:00.000-08:002013-12-15T03:45:19.238-08:00சொந்த கதை என் சோகக் கதை

சொந்த கதை என் சோகக் கதை

என் நெஞ்சுக்குள்ள வச்சி தச்ச கதை

என் அன்புக் கதை என் ஆசைக் கதை

என் வாசலுக்கு வந்து நின்ன கதை

என் சொந்தமா வந்து நின்ன ஆசை கதடா

நான் ஆசைப்பட்டு சேத்துகிட்ட சொந்த கதைடா

அன்புக்கும் ஆசைக்கும் நடந்த கதைடா

நா ஆசையா மனசுக்குள்ள வச்ச கதைடா

அவள மறக்கமுடியாம தவிச்ச கதைடா

சொந்த கதை என் சோகக் கதை

என் நெஞ்சுக்குள்ள வச்சி தச்ச கதை

என் அன்புக் கதை என் ஆசைக் கதை

என் வாசலுக்கு வந்து நின்ன கதை

இன்னொரு பிறவிய நா மறுத்த கதைடா

என் என்னங்கள அவளுக்குள்ள திணிச்ச கதைடா

அவள போல இங்க யாருமில்லையே

ஆனாலும் என் மனசு தவிக்கிதிங்கே

எப்படியோ என் வாழ்க்கை முடிஞ்சாலும்

அவள சேர மனம் துடிக்கிற என் சொந்த கதைடா

Kailas Chozhanhttp://www.blogger.com/profile/16487741890803602238noreply@blogger.com0